சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்

Update: 2022-12-28 12:54 GMT

குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதன் மூலம் 4 ஆயிரம் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். அந்தத் தொட்டியில் இருந்து சுகாதாரமன்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீர்த்தேக்கத் தொட்டியை தூய்மைப்படுத்தி சுத்தமாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும் செய்திகள்