கலங்கலாக வரும் குடிநீர்

Update: 2022-08-13 16:10 GMT

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அபாய்தெரு, ஜார்ஜ்பேட்டை மற்றும் சுல்தான் மியான் தெரு, அமானுல்லா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தக் குடிநீர் கலங்கலாக வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, சுத்தமான குடிநீரை வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீரபாண்டியன், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்