கிணறுக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

Update: 2022-12-14 10:59 GMT

கே.வி.குப்பம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஏற்கனவே இருந்த தரை கிணறு தற்போது பெய்துவரும் மழைவெள்ளம் காரணமாக தண்ணீர் ஊற்றெடுத்து நிரம்பி வழிகிறது. இங்கு தரைகிணறு இருப்பது தெரியாமல் வருவோர் இதில் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்த ஊற்றுநீர், தாலுகா அலுவலகக் கட்டிடத்தில் ஊறி பாதிப்பை உண்டாக்கும். உடனடியாக இதற்கு சுற்றுச்சுவர் எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

-வேணுசீனிவாசன், கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்