குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும்

Update: 2022-09-23 10:21 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அருகே நாயனத்தியூர் காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 20 ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை அகற்றினால் அப்பகுதி பொதுமக்களுக்கு போதுமான வழி ஏற்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிைய அகற்ற முன்வர வேண்டும்.

-ஆனந்தன், கூட்டுறவு சங்க இயக்குனர், புதுப்பேட்டை.

மேலும் செய்திகள்