தண்ணீர் தொட்டி குழாயை சரி செய்ய வேண்டும்

Update: 2023-08-16 17:35 GMT

ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் தண்ணீர் தொட்டியின் குழாய் உடைந்து தண்ணீர் தெருவில் வீணாக ஓடுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் தண்ணீர் தொட்டி குழாயை சரி செய்ய நடவடிக்கை வேண்டும்.

-ராஜு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்