வால்வுக்கு மூடி போட வேண்டும்

Update: 2024-01-14 17:44 GMT

கே.வி.குப்பம் சந்தைமேடு அருகில் குடிநீர் தேக்கத்தொட்டி உள்ளது. அதற்கான வால்வு உள்ள இடத்தில் கழிவுநீர் தேங்கும்படியாக உள்ளது. அந்த இடத்தை சற்று உயர்த்தி மூடி போட வேண்டும்.

-கிருஷ்ணமூர்த்தி,

கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்