பழுதான சிறுமின்விசை ெதாட்டி

Update: 2022-07-19 11:06 GMT


திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா ராந்தம் துரைராஜ்நகர் பகுதியில் சிறுமின்விசை தொட்டி ஒன்று உள்ளது. அந்தத் தொட்டி பழுதாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சிறுமின்விசை தொட்டியை சரி செய்ய வேண்டும்.

-ராஜா, ராந்தம். 

மேலும் செய்திகள்