வேலூர் பாகாயம் போலீஸ் நிலையம் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் குடிநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.
-சீனிமுகம்மது, பாகாயம்.