வேலூர் அருகே செங்கானத்தம் பகுதியில் இருந்து மேலகுப்பம் செல்லும் சாலை ஓரம் சர்ச் தெரு பகுதியில் ஆழ்துளை அடிபம்பு உள்ளது. அதில் தண்ணீர் விழும் குழாய் இன்றி உள்ளது. பழுதான அடிபம்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
-மோகன்தாஸ், வேலூர்.