ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2017-2018 ம் ஆண்டு கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடத்துக்குள் கடந்த சில நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயராமன், கட்டேரி