தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-10-20 20:07 GMT

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் சவுத் அவன்யூ சாலையில், மழைநீர் வடிய வழியில்லாததால் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. தண்ணீரை வடிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பிரவீன், வேலூர்.

மேலும் செய்திகள்