சிறு மின்விசை தொட்டி பழுது

Update: 2023-09-03 16:43 GMT

வந்தவாசி நகராட்சி 19-வது வார்டு மீனவர் தெருவில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை தொட்டி உள்ளது. அந்த தொட்டி 3 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். ஆதலால் நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சிறு மின்விசை தொட்டிைய சீர் செய்து குடிநீர் வினியோகம் செய்ய ேவண்டும்.

-எஸ்.கோபாலகிருஷ்ணன், மீனவர் தெரு, வந்தவாசி.

மேலும் செய்திகள்