சிறு மின்விசை தொட்டி பழுது

Update: 2023-04-30 17:02 GMT

ஜோலார்பேட்டை அருகே சக்கரகுப்பம் பகுதியில் சிறுமின் விசை தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக சிறு மின்விசை தொட்டி பழுதடைந்த நிலையில் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சிறுமின்விசை தொட்டிைய சரி ெசய்ய ேவண்டும்.

-சுப்பிரமணி, சக்கரகுப்பம்.

மேலும் செய்திகள்