சிறு மின்விசை தொட்டி பழுது

Update: 2023-04-05 16:52 GMT

ஆரணி ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள சிறுமின்விசை குடிநீர் ெதாட்டி பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். கோடை வெயில் சுட்டெரிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன் ஊராட்சி நிர்வாகமும், ஆரணி ஒன்றியமும் இணைந்து பழுதடைந்த சிறு மின்விசை தொட்டிைய சரி செய்து போர்க்கால அடிப்படையில் குடிநீர் வினியோகம் செய்வார்களா?

-கபிர்தாஸ், ஆரணி. 

மேலும் செய்திகள்