குடிநீர் குழாய்கள் பழுது

Update: 2023-09-27 17:24 GMT

வாலாஜாைவ அடுத்த வன்னிவேடு இந்திராநகரில் கால்நடை மருத்துவமனை எதிரில் சாலையோரம் அடுத்தடுத்துள்ள 3 குழாய்கள் பழுதடைந்துள்ளன. இதனால் குடிநீர் வீணாகிறது. பழுதடைந்த குழாய்களை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுப்பார்களா?

-சிவராஜ், வன்னிவேடு. 

மேலும் செய்திகள்