ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து வாணியம்பாடிைய நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி சார்பில் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், கடந்த சில நாட்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக தேசிய நெடுஞ்சாலைைய கடந்து குடிநீர் எடுத்து வரும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-உதயகுமார், சந்தைகோடியூர்.