சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-02 12:46 GMT

காட்பாடியில் இருந்து திருவலம் செல்லும் சாலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சேவூர் அருகே ஒருபக்க சாலை முழுவதும் மழைநீர் வடிய வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், சேவூர்.

மேலும் செய்திகள்