குளம்போல் தேங்கும் மழைநீர்

Update: 2023-10-04 16:38 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவில் மழைப்பெய்யும் நேரமெல்லாம் குளம்போல் மழைநீர் தேங்குகிறது. அந்த வழியாக வரும் கிராம மக்கள் தேங்கிய நீரில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா?

-ஜாகீர், அப்துல்லாபுரம்.

மேலும் செய்திகள்