பயன்பட்டுக்கு வராத நீர்த்தேக்க தொட்டி

Update: 2026-08-23 12:29 GMT

கரூர் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் குறுக்கு சாலையில் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை புதிய தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்