குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2026-08-16 18:33 GMT

கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட லட்சுமிபட்டி கிராமத்தில் தாமிரபரணி குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதை சரி செய்வதற்கு பலமுறை முயற்சி செய்தாலும் மீண்டும், மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது. இதனை நிரந்தரமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்