குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்படுமா?

Update: 2026-08-16 18:25 GMT

தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் அருகே உள்ள அகரம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக கட்டப்பட்ட தொட்டி சுத்திகரிக்கப்படாமல் மிகவும் அசுத்தமாக உள்ளது. இதனால் அங்கிருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் கழிவுநீர் போன்று வருகிறது. எனவே குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்து தூய்மையான குடிநீரை வினியோகம் செய்யுமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்