குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-08-23 17:39 GMT

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி ஊராட்சி ஜி.கல்லுப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்