தேனி ஒன்றியம் வெங்கடாசலபுரம் அருகே சவளப்பட்டி பிரிவு அருகில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.