நெடுஞ்சாலையோரம் தேங்கும் மழைநீர்

Update: 2024-05-26 19:37 GMT

கே.வி.குப்பம் அருகே அர்ஜுனாபுரம்-சென்னங்குப்பம் இடையே, காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையோரம் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சாலையோரம் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமகிருஷ்ணன், அர்ஜுனாபுரம்.

மேலும் செய்திகள்