தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2024-09-08 20:09 GMT

குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் உள்ள தபால் அலுவலக தெருவில் மழைப் பெய்யும்போது, மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அருகில் உள்ள கால்வாயில் இருந்தும் கழிவுநீர் நிரம்பி தெருவில் ஓடுகிறது. அதில் பள்ளி சிறுவர், சிறுமிகள், பெண்கள், முதியவர்கள் நடந்து செல்கிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, பரதராமி. 

மேலும் செய்திகள்