குழாய் உடைப்பு

Update: 2023-10-01 17:26 GMT

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் அண்ணாநகர் உள்ளது. இந்தப் பகுதியில் சாலையின் நடுவே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக போடப்பட்ட குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. அதில் வாகனங்கள் சிக்கி விபத்துகள் நடக்காமல் இருக்க போலீசார் சார்பில் சாலையில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தானம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்