மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ேசதம்

Update: 2024-12-08 19:51 GMT
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ேசதம்
  • whatsapp icon

காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சன்பட்டறை பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி சேதமடைந்துள்ளது. தொட்டியின் தூண்களில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் தொட்டி இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்கத் தொட்டியை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாங்கம், ஆலப்பாக்கம்.

மேலும் செய்திகள்