பழுதான குடிநீர் தொட்டி

Update: 2023-09-10 17:21 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு ேக.எஸ்.ேக. நகரில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின் விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்து பல மாதங்களாகிறது. பழுதடைந்த சிறு மின் விசை தொட்டிைய அதிகாரிகள் சீர் செய்ய ேவண்டும். அங்குள்ள மின்விளக்கும் பகலில் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும் செய்திகள்