ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கங்காபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?