தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி பகுதியில் உள்ள வெண்ணாற்றில் செடி, கொடி, நாணல்கள், கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும்போது நீரோட்டம் நீராக இருக்காது. முழுமையாக தண்ணீர் பாசனத்துக்கு செல்லாது. தொண்டராயன்பாடி பகுதியில் உள்ள வெண்ணாற்றை முறையாக தூர்வார வேண்டும்.
பொதுமக்கள், தொண்டராயன்பாடி.
...