கிணறு தூர்வாரப்படுமா?

Update: 2026-08-30 13:43 GMT

கோத்தகிரி அருகே இடுக்கொரைஹட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கிணற்றில் உள்ள தண்ணீர் அசுத்தமாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் கிணற்று நீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கிணற்றை தூர்வார நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்