குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-08-30 13:33 GMT

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப் படுவதில்லை. இப்பகுதியில் சில வார்டுகளில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்