சேதமடைந்த மழைநீர் வடிகால் மூடி

Update: 2026-08-09 05:11 GMT

சென்னை சோழிங்கநல்லூர், செம்மொழி சாலையில் உள்ள மழைநீர் வடிகால் தொட்டியின் மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையில் நடந்துசெல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துமழைநீர் வடிகால்தொட்டியின் மூடியை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்