குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-07-26 13:50 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலிநாயனப்பள்ளி ஊராட்சி செட்டிப்பள்ளி கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் உள்ளனர். இவர்களுக்கு குடிநீர் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் இன்றி அந்த பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கலாமே!

மேலும் செய்திகள்