ஏரல் தாலுகா பெருங்குளம் பண்ணைவிளை பங்களா ரைஸ்மில் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த வழியாக தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.