குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-05-31 10:13 GMT

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட ரேஞ்ச்-1 பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணாக பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீருக்காக நீண்ட தொலைவுக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அந்த பகுதியில் சீராக குடிநீர் வினிேயாகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்