குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுமா?

Update: 2026-05-24 16:49 GMT

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் நள்ளிரவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதுவும் எந்த நேரத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது என்பதை தெரிவிப்பதில்லை. இதனால் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் சீராக வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்