பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீர்

Update: 2026-05-24 15:44 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. பஸ்கள் வந்து செல்லும்போது தண்ணீர் பொதுமக்கள் மீது படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்