மின்ேமாட்டார் பழுது

Update: 2026-05-24 14:03 GMT

மதுக்கரை, பாலத்துறை, பச்சாபாளையம் ஆகிய பகுதிகளில் உப்பு தண்ணீர் 20 நாட்களுக்கு ஒருமுறையும், நல்ல தண்ணீர் 30 நாட்களுக்கு ஒருமுறையும் வினியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், மின்மோட்டார் பழுது என்ற காரணத்தை மட்டுேம அடிக்கடி கூறி வருகின்றனர். இதனால் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்