சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1-ல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதனால் பெண்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அலைகின்றனர். எனவே, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.