வீணாகும் குடிநீர்

Update: 2026-03-08 07:14 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் தண்ணீர் வீணாவதுடன், குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்