குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-02-15 12:04 GMT

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கோவிந்தாபுரம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை தேடி செல்லும் அவல நிலை உள்ளது. கோடை காலம் தொடங்க இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்