சிவகங்கை மாவட்டம் திருப்பத்துர் செல்லும் சாலையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் சில நாட்களாக தண்ணீர் சரிவர வருதில்லை. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.