உடைந்த குடிநீர் குழாய்

Update: 2026-01-11 10:21 GMT

பர்கூர் ஊராட்சி மேற்கு மலைப்பகுதி தாளக்கரையில் பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த குழாய் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடைந்ததால் குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் மலைக்கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்