பாதிரிக்குப்பத்தில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து அதிக அளவில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. மேலும் அங்கு கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படையும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.