பழுதடைந்த குடிநீர் குழாய்

Update: 2025-11-23 18:07 GMT
ரிஷிவந்தியத்தில் தீயணைப்பு நிலையம் மற்றும் கிளை நூலகம் முன்புள்ள குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. இதனால் அதில் இருந்து வீணாக வெளியேறும் குடிநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி வருவதால் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்