காட்சி பொருளான குடிநீர்குழாய்

Update: 2025-11-16 09:06 GMT

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சியில் உள்ள ராமகிருஷ்ண நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையின் ஒரு அங்கமாக 'குடிநீர் குழாய்' ஒன்று அமைக்கப்படிருந்தது. ஆனால் அது பொதுமக்களால் பயன்படுத்த முடியாதவாறு காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்