வீணாகும் குடிநீர்

Update: 2025-11-02 12:06 GMT

கொல்லிமலை அடிவார நடுக்கோம்பை ஊராட்சி தண்ணி துறை பகுதியில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் வழியாக செல்லும் பிரதான குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டதால் அடிக்கடி அங்கு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. எனவே அங்கு குடிநீர் வீணாகாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நடராஜன், நடுக்கோம்பை.

மேலும் செய்திகள்