குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-10-12 16:23 GMT

மதுரை 39 வது வார்டு யாகப்பா நகர் எம்.ஜி.ஆர் தெரு, பசும்பொன் தெரு, வைகை வீதி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.



மேலும் செய்திகள்