சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-10-05 16:54 GMT
வாணாபுரம் தாலுகா சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெரு 9-வது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்டு தூண்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்